பயனர்:TNSE RSN MCTM CHN/மணல்தொட்டி
சென்னையின் புவியியல் அமைப்பு சென்னை இந்தியாவின் தென் கிழக்கில் வங்காள விரிகூடாக்கடலின் கரையில் அமைந்துள்ளது.சென்னையின் மேற்கில் சுமார் முந்நூற்றூ ஐம்பது கிலோ மீட்டர் தொலவீல் பெங்களூர் அமைந்துள்ளது.சென்னையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் மஹாபலிபுரம் அமைந்துள்ளது.
மக்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்பநிலை கொண்ட மாநகரம் சென்னை.இந்நகரின் முக்கிய நீர் ஆதாரம் செம்பரம்பாக்கம் ஏரி ஆகும்.கூவம்,அடையாறு ஆகியவை சென்னை நகரில் ஓடும் ஆறுகளாகும்.
,
,