பூஜா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூஜா பால்
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2022
முன்னையவர்சஞ்சய் குமார்
தொகுதிசைல் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2007–2017
முன்னையவர்காலித் ஆசீம்
பின்னவர்சித்தார்த் நாத் சிங்
தொகுதிமேற்கு அலகாபாத் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூலை 1979 (1979-07-25) (அகவை 44)[1]
அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்
ராஜு பால் (இற. 2005)
பெற்றோர்
  • Amrit Lal Pal (father)
தொழில்வேளாண்மை

பூஜா பால் (Pooja Pal) பகுஜன் சமாஜ் கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முகமது அஷ்ரப்பை தோற்கடித்து மேற்கு அலகாபாத் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான பின்னர் கொலைசெய்யப்பட்ட ராஜு பாலின் மனைவி ஆவார்.

இப் படுகொலையின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட[2] முகமது அஷ்ரப், மேற்கு அலகாபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். எனினும் 2007 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பூஜா பாலால் அஷ்ரப் தோற்கடிக்கப்பட்டார். ராஜு பாலின் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பூஜா பாலும் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Members Profile". uplegisassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 30 April 2023.
  2. "Uttar Pradesh Assembly Polls : Gangsters join race for UP Assembly". April 2007 இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927224752/http://sify.com/news/fullstory.php?id=14413910. பார்த்த நாள்: 2007-05-12. 
  3. "Let CBI probe Raju Pal murder: new government". The Hindu (Chennai, India). 2007-05-16 இம் மூலத்தில் இருந்து 2007-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071116151152/http://www.hindu.com/2007/05/16/stories/2007051601961500.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூஜா_பால்&oldid=3723698" இலிருந்து மீள்விக்கப்பட்டது