பயனர்:TNSEumasTUT/மணல்தொட்டி
இனியவை இனியவை இறையன்பு
[தொகு]இறையன்புவின் பேனா இளைஞர்களுக்கு எழுச்சியம் அவரது பேச்சு அயர்ச்சியை மாற்றிப் புத்துணார்ச்சியுட்டும் முயற்சி செய்வதற்கான தன்னம்பிக்கை முனைகாட்டும். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகிய அவரது அணுகுமுறைகள் அனைத்தும் ஆரோக்கியமானவை. “இனியவை இனியவை இறையன்பு படைப்புகளாம்”
• முதல் இரண்டு வருடங்களுக்குப் பள்ளிக் குழந்தைகளின் மனதில் அன்பு குறித்த பாடங்கள், மனித நேயக் கதைகள், கவிதைகளைப் பதிக்க வேண்டும் என்று இந்நூலில் இறையன்பு எடுத்துரைக்கிறார். • ஆன்மீகம் என்பது அகங்காரம், சுயநலம், பிடிவாதம் ஆகியவற்றை உதிர்ப்பது என்றும் உண்மையும், நேர்மையும் கொண்டது என்றும் அவா் இந்நூலின் மூலம் உணர்த்துகிறார். • அறிவு முதலீடு, உழைப்பு மூலதனம், நம் வியார்வையே நம்மீது தெளிக்கும் பன்னீர் என்று உழைப்பின் மகிமை போற்றப்பட்டுள்ளது. • இந்நூலைப் படிப்போர் வாழ்வில் எதிர்ர்கொள்ளும் நிகழ்வுகள் இனியவை, இனியவையாகவே இருக்கும் என்பது உறுதி. • குழந்தைகளுக்கு வறுமையும் தெரிய வேண்டும் பெற்றோர் படுகிற சிரமமும் தொிய வேண்டும். துயரமும் தொிய வேண்டும். துன்பமும் புரிய வேண்டும், பசியும் அறிய வேண்டும் பிணிக் கொடுமைகளும் உணர வேண்டும். • உழைப்பின் உன்னதமும், வியர்வையின் மகத்துவமும் கூட அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். அதுதான் வெளியே எவற்றைத் தேட வேண்டும், எப்படித் தேட வேண்டும் என்கிற நேர்மையைக் கற்றுத் தரும் சூழலை உண்டாக்கும் என்று கூறியுள்ளார். • திருமணம் என்பது அன்பின் ஆழத்தில் அஸ்திவாரமாக்கப்பட்டால் அது நீடித்துவாழும். இனக் கவர்ச்சியே மையக் கருத்தானால் அது திரிந்து போகும்.
திருமணம் துணையைத் தாரமாய்ப் பாவித்து, பின் தங்கையாய் ஆக்கி, இறுதியில் தாயாக உருவகப்படுத்தும் பாிணாம வளார்ச்சியை உள்ளடக்கியது. அதற்கு நேர்மை தேவைப்படுகிறது. சுயநலமற்ற தேடுதல் நிகழுமானால் அது கைகூடும் வாய்ப்புகள் அதிகம். தியாகம் கருப்பொருளானால் இல்லறமும் துறவறமாகும். தாம்பத்யமும் தவமாகும் என்று இல்லற வாழ்க்கை பற்றி குறிப்பிட்டுள்ளது சிறப்பானதாகும்.
• அங்கீகாரம், அச்சம், அரியது, அழகு, அறிவியல், அறிவு, அனுபவம், அன்பு...கருணை, ஆசிரியர்கள், ஆற்றல், ஆன்மீகம், இசை, இயல்புத்தன்மை, இயற்கை, இருத்தல், இலக்கியம், இலட்சியம், உணவு, உண்மை, உலகம், உழைப்பு, உற்று நோக்கல், எளிமை, ஒழுக்கம், கடன், கலைகள், கல்வி, குடும்பம், குறையும் திருந்தலும், கேள்வி, காதல், சுதந்திரம், சுயநலம், சொல்..வார்த்தை.. பேச்சு, தத்துவம், தருவது, தன்னை உணர்தல், தியானம், துணிவு..வைராக்கியம்...மனஉறுதி.. துறவு, துன்பம்...அவமானம்... தேடல்... தோல்வி, நகைச்சுவை, நட்பு, நம்பிக்கை, நன்றி, நாகாிகம், நாடு... சமூகம், நிருவாகம், நேர மேலாண்மை...திட்டமிடல், நேர்மை, பணம், பணி, பதற்றம்... கோபம், பிறப்பு, புகழ், புத்தகம், புறக்கணிப்பு, பொறாமை, மரணம், மனம், மாணவர்கள், மானுடம், முதுமை, மௌனம், ரசனை, வரலாறு, வன்முறை, வாழ்க்கை, விழிப்புணார்வு, வெற்றி போன்ற தலைப்புகளில் உள்ள ஆளத்தக்க ஆளுமைத் துளிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாய் உள்ளன. • முயற்சி செய்தால் எதுவும் முடியும். அயர்ச்சி அடைந்தால் அனைத்தும் மடியும் என்பதை பல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளின் மூலம் விளக்கியுள்ளார்;.. • எல்லோருமே அன்புக்குhpயவர்கள், நேசிப்புக்குரியவர்கள். அவரவர் நிலையில் முக்கியமானவர்கள். நாட்டின் செயல்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் எல்லோருடைய பங்களிப்பும் அவசியம் என்று எண்ணும் போது நாம் நம்முடைய பணி மட்டும் பொிதல்ல, அனைவருமே அத்தியாவசிய மாணவர்கள் என நினைப்போம். இவை போன்று நம் வாழ்க்கைக்குத் தேவைப்படும் அனைத்து விசயங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. படித்துப் பயன் பெறுவோமாக.
இந்திய மூலிகைகள் வரலாறு
[தொகு]இந்தியாவில், கிறித்து பிறப்பதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னரே மஞ்சள் முதலான மூலிகைகளை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொன்மையான சமஸ்கிருத நூல்களான ரிக்வேதம், அதா்வண வேதம் போன்றவற்றில் ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் மருத்துவ அறிவு பற்றி விளக்கப்பட்டுள்ளது. கிறித்து பிறப்பதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நிறைய மூலிகைகளும், தாதுக்களும் பண்டைய மருத்துவ அறிஞர்களான சரகா், சுஸ்ருதா் என்பவா்களால் பயன்படுத்தப் பட்டுள்ளது. கி.மு.6 ஆம் நூற்றாண்டில் மருத்துவ அறிஞரான சுஸ்ருதாவின் சம்ஹிதா என்னும் நூலில் 700 மருத்துவச் செடிகள், கனிம ஆதாரங்களிலிருந்து 64 தயாரிப்புகளும், விலங்கின ஆதாரங்களிலிருந்து 57 தயாரிப்புகளும் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்
[தொகு]https://web.archive.org/web/20081010045900/http://medind.nic.in/iae/t07/i4/iaet07i4p243.pdf