பி. விஸ்வநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. விஸ்வநாதன் (P. Viswanathan) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2009 மக்களவைத் தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இ. இராமகிருட்டிணனை, 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help); External link in |archive url= (help); Unknown parameter |archive url= ignored (|archive-url= suggested) (help)CS1 maint: url-status (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._விஸ்வநாதன்&oldid=3931292" இலிருந்து மீள்விக்கப்பட்டது