முள் சீத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Anona Muricata

முள்சீத்தா பழங்கள் மிகுந்த மருத்துவ குணங்களை கொண்டவை. பழங்கள் புளிப்பு மற்றும் சற்று இனிப்பு கலந்த சுவையும் இருப்பதால் புளிப்புபழம் என்று அழைக்கப்படுகிறது தாவரவியல் பெயர் அனோனா முயுரிகேட்டா. குடும்பம் அனோனேசியே வளரியல்பு 4-6 மீது உயரும் வளரக்கூடியமரம். பசுமைமாறா மரம் மிதமான தட்பவெப்பநிலைகளிலும் வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும். பனியை தாங்கி வளராது[1] ஒரு பழமானது தோராயமாக 4 கிலோ எடை கொண்டது.

மருத்துவமும் முள்சீத்தாவின் இலைச்சாறானது பாக்டீரியாக்களின் மூலம் பரவும் நிமோனியா. டையோரியா நோய்களையும் சிறுநீரக குழாய். குடல். தோல் சம்பந்தப்பட்டநோய்களை குணப்படுத்தும் உதவுகிறது இலைகளை நீரில் கொதிக்கவைத்து அருந்ததினால் இடுப்புவலி குணமாகும். பூக்களைத் தேனீரில் இட்டு அதனுடன் தேன்கலந்து குடித்தால் சளி சம்பந்தபட்ட நோய்கள் குணமாகும் இப்பழத்தை உண்பதினால் நோய்கள் எதிர்ப்புசக்தி அதிகரித்து முதுமையைத் தள்ளி இளமையைக் கூட்டுகிறது

சான்றுகள்[தொகு]

  1. "Annona muricata L., Annonaceae". Institute of Pacific Islands Forestry: Pacific Island Ecosystems at Risk (PIER). 2008-01-05. Archived from the original on 12 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்_சீத்தா&oldid=3587942" இலிருந்து மீள்விக்கப்பட்டது