நுண்ணுயிர்கட்டு
Appearance
நுண்ணுயிர்கட்டு (microbiota ; microbiome) என்பது நுண்ணுயிர்கள், அவற்றின் மரபணுக் கூறுகள், அவற்றின் சூழழோலாடான ஊடாட்டங்கள் ஆகியவற்றை ஒருங்கே சுட்டுகிறது[1]. எ.கா மனித உடலின் பெரும்பகுதி இந்த நுண்ணுயிர்களால் ஆனது[2]. மனித உயிர்வாழ்தலில் இவற்றின் பங்கு இன்றியமையாது. ஆகவே மனித உடலில் பல நுண்ணுயிச்சூழகங்கள் உள்ளன என்று கூறலாம்.
இதையும் பார்க்கவும்
[தொகு]- ஒட்டுண்ணி வாழ்வு – ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் இழப்பில் பயன்பெறும் இடத்தில்
- ஒன்றிய வாழ்வு – இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும்
- கூட்டு வாழ்க்கை