பாக்கிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாக்கிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Pakistan-SriLanka Free TRade Agreement) என்பது இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றாகும். இது 2005 ஆம் ஆண்டு சூலை 05 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தமானது இரு நாடுகளுக்குமிடையிலான ஏற்றுமதி மற்றூம் இறக்குமதியில் தாக்கம் செலுத்தியுள்ளது. கறுப்புத் தேயிலை, தின்னை உற்பத்திகள், கறுவா ஆகியவை இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் பரிமாறப்பட்டன. [1] மேலும் இலங்கையானது பாக்கித்தானில் பட்டியலியப்பட்ட 206 பொருட்களையும், பாக்க்கிஸ்தானானது இலங்கையில் பட்டியலிடப்பட்ட 102 பொருட்களையும் விற்பதற்கு இவ்வொப்பந்தம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏ.சி.ஜோர்ஜ். இவ்வொப்பந்தமூடாக இலங்கை ஏற்றுமதியில் பல மாற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1857-45-5. {{cite book}}: Check |isbn= value: checksum (help)
  2. "Sri Lanka would be able to enjoy duty free market access on 206 products in the Pakistani market including tea, rubber and coconut. Pakistan, in return, would gain duty free access on 102 products in the Sri Lankan market". Archived from the original on 2016-02-06. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2017.