2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு
வேறு பெயர்கள்
5-மெத்தாக்சிசாலிசிலால்டிகைடு; 2-பார்மைல்-4-மெத்தாக்சிபீனால்; 6-ஐதராக்சி-மெ-அனிசால்டிகைடு]
இனங்காட்டிகள்
672-13-9 Y
ChemSpider 21168855 Y
EC number 211-589-0
InChI
  • InChI=1S/C9H10O3/c1-11-8-3-4-9(12-2)7(5-8)6-10/h3-6H,1-2H3 Y
    Key: FZHSPPYCNDYIKD-UHFFFAOYSA-N Y
  • InChI=1S/C8H8O3/c1-11-7-2-3-8(10)6(4-7)5-9/h2-5,10H,1H3
    Key: AFUKNJHPZAVHGQ-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24848799
SMILES
  • COC1=CC(=C(C=C1)O)C=O
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
தோற்றம் மஞ்சள் மற்றும் பச்சை நிற நீர்மம்
அடர்த்தி 1.219 கி/மி.லி
உருகுநிலை 4 °C (39 °F; 277 K)
கொதிநிலை 250 °C (482 °F; 523 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.578
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு (2-Hydroxy-5-methoxybenzaldehyde) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது பீனாலிக் ஆல்டிகைடான வனில்லின் சேர்மத்தின் மாற்றியன் ஆகும்.

தொகுப்புமுறை[தொகு]

4-மெத்தாக்சிபீனால் ரீமர் – டைமான் வினையில் ஈடுபடுவதால் 79% 2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு உருவாகிறது[1].

மேற்கோள்கள்[தொகு]