7ஆம் உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7ஆம் உயிர் இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். வேந்தர் டிவியில் ஜூன் 1, 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடரின் மறு ஒளிபரப்பு இரவு 10.00 மணிக்கும், மறுநாள் மதியம் 1.00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.[1] [2]

இந்த தொடரில் லஷ்மி, சூசன், ஜீவா ரவி, மற்றும் பலர் நடிக்கும் இந்த நெடுந் தொடரை அழகர் இயக்கி வருகிறார்.

கதை[தொகு]

இந்த தொடரின் கதை வெவ்வேறு இடங்களில் பிறந்திருக்கும் ஏழு இளம் பெண்களை கொல்வதற்குத் தேடி அலையும் ஒரு தீய சக்தியின் சாகசங்கள் நிறைந்த இந்த தொடர் மர்மமும், பரபரப்பும் நிறைந்த ஒரு அமானுஷ்ய கதை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வேந்தர் டிவியில் 7ஆம் உயிர் மெகா தொடர்". screen4tv.com. Archived from the original on 2016-04-17. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
  2. "Lakshmi Vishwanath backs in 7aam Uyir serial". cinema.dinamalar.com. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=7ஆம்_உயிர்&oldid=3540260" இலிருந்து மீள்விக்கப்பட்டது