அமராவதி முதலைப் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமராவதி முதலைப் பண்ணை (Crocodile Rearing Center, Amaravathi) இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமராவதி நதியில் அமைந்துள்ளது. இப்பகுதினானது வனத்துறைக்குச் சொந்தமானது ஆகும். 1976-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பண்ணையில் 10 தொட்டிகளில் முதலைகள் இயற்கையான சூழலில் வளர்க்கப்படுகின்றன. தற்போது நன்னீர் முதலைகள் 100 எண்ணிக்கையில் வாழுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_முதலைப்_பண்ணை&oldid=3684007" இலிருந்து மீள்விக்கப்பட்டது