சயனிமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயனிமைடின் அமைப்பு

சயனிமைடுகள் (Cyanimides) என்பவை R1R2N-C N.என்ற அமைப்பில் ஒரு பொதுவான வேதி வினைக்குழுவைப் பகிர்ந்து கொள்ளும் வேதிச் சேர்மங்களின் குழுவைக் குறிக்கும். இக்குழுவை இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்த சயனோ பதிலியாகக் கருதலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயனிமைடு&oldid=3766900" இலிருந்து மீள்விக்கப்பட்டது