ஆதித்யா தொழில்நுட்ப நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதித்யா தொழில்நுட்ப நிறுவனம்
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்2008
முதல்வர்என். கதிரவன்
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்ஏஐடி
இணையதளம்adithyatech.edu.in

ஆதித்யா தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அனுமதியுடன், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரி 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]

அமைவிடம்[தொகு]

கோவையிலிருந்து சத்திய மங்கலம் செல்லும் சாலையில் குரும்ப பாளையத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் நகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கல்லூரி அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]