உள்ளடக்கத்துக்குச் செல்

காசி விசுவநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காசி விசுவநாதன் (1806 - 1871) ஒரு மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், தற்கால தமிழ் நாட முன்னோடி. தமிழில் முதல் சமூக நாடகமாகக் கருதப்படும் டம்பாச்சாரி நாடகத்தை எழுதியவர் இவர் ஆவார்.[1] காசி விசுவநாதன் பிரம்ம தீபிகை இதழில் எழுதிய கட்டுரைகளைக் கண்டித்து விசுவநாத முதலியாரும் அவரது பிரம்ம தீபிகையும் என்ற ஒரு நூலை கே. இராமனூசலு எழுதினார்.[2]

படைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தற்கால நாடக முன்னோடிகள்
  2. அ. மா. சாமி. (1992). 19 - ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள். சென்னை: நவமணி பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_விசுவநாதன்&oldid=1914804" இலிருந்து மீள்விக்கப்பட்டது