சிண்டரெல்லா அஞ்சல் தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1930களைச் சேர்ந்த அமெரிக்க உயிர்ப்புவிழா முத்திரைகள்

அஞ்சல்தலையியலில், சின்டரெல்லா அஞ்சல்தலை (Cinderella stamp) என்பது, அஞ்சல் தேவைகளுக்காக அரசாங்க அஞ்சல் நிர்வாகத்தினால் வெளியிடப்படுபவை தவிர்ந்த, ஆனால், அஞ்சல்தலைகளை ஒத்திருக்கக்கூடிய எதையும் குறிக்கும்.[1] அஞ்சல் எழுதுபொருட்களில் அச்சிடப்படும் அஞ்சல்தலைகளையும், இந்தச்சொல் குறிக்காது.[2]

வகைகள்[தொகு]

சின்டரெல்லா அஞ்சல்தலைகள் என்பன எவை அல்ல என்ற அடிப்படையில் வரையறுக்கப்படும் வேளையில், இவற்றில் பல வகைகள் உள்ளதுடன், இச்சொல்லுக்கு தளர்வாகவே பொருள்கொள்ளப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mackay, James. Philatelic Terms Illustrated. 4th edition. London: Stanley Gibbons, 2003, p.27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85259-557-3.
  2. Carlton, R. Scott. The International Encyclopaedic Dictionary of Philately, Iola WI: Krause Publications, 1997, p.52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-448-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிண்டரெல்லா_அஞ்சல்_தலை&oldid=2696907" இலிருந்து மீள்விக்கப்பட்டது