அப்பாலை மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பாலை
நாடு(கள்)பிரேசில்
இனம்அப்பாலை மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (450 காட்டடப்பட்டது: 1993)[1]
கரிபியன்
  • (பகுக்கப்படாதது)
    • அப்பாலை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3apy
மொழிக் குறிப்புapal1257[2]

அப்பாலை மொழி (Apalaí) பிரேசில் நாட்டில் பேசப்பட்டு வரும் ஒரு கரிபிய மொழி. ஏறத்தாழ 450 பேர் இந்த மொழியைப் பேசுகின்றனர். இவர்களிற் பலர் வேயானா மொழியையும் பேசுகின்றனர். 100 பேர் அப்பாலை மொழியை மட்டும் பேசத் தெரிந்தவர்கள். இம்மொழி பேசும் மக்களிடையே அப்பாலை மொழிப் பயன்பாடு வலுவாகவே உள்ளது. அப்பாலை மொழி இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது. இம்மொழியை முதல்மொழியாகப் பேசுபவர்கள் மத்தியில் எழுத்தறிவு 30% வரை உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Apalaí | Ethnologue". பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2015.
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2013). "Apalai". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. {{cite book}}: Invalid |display-editors=4 (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. Apalaí - A language of Brazil, எத்னாலாக் இணையத்தளத்தில் இருந்து.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாலை_மொழி&oldid=2229041" இலிருந்து மீள்விக்கப்பட்டது