உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன் ரைஸ்-டேவிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் ரைஸ்-டேவிஸ்
பிறப்பு5 மே 1944 (1944-05-05) (அகவை 80)
பணிநடிகர்
குரல் கலைஞர்
துணைவர்லிசா மானிங் (2004–இன்று வரை )
வாழ்க்கைத்
துணை
சுசானே வில்கின்சன் (1966–2010) (2 குழந்தைகள்)
கையொப்பம்

ஜோன் ரைஸ்-டேவிஸ் (ஆங்கில மொழி: John Rhys-Davies) (பிறப்பு: 5 மே 1944) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் குரல் கலைஞர் ஆவார். இவர் 50க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் மற்றும் 30க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ரைஸ்-டேவிஸ்&oldid=1758086" இலிருந்து மீள்விக்கப்பட்டது