உள்ளடக்கத்துக்குச் செல்

வருடம் 2000 சிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த பெயர்ப்பலகை "3 ஜனவரி 2000" என்பதற்கு பதிலாக "3 January 1900" என காட்டுகிறது

வருடம் 2000 சிக்கல் (ஆங்கிலத்தில் : Year 2000 problem அல்லது Y2K problem) என்பது கி.பி 2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பிரச்சனை ஆகும். கணினி சார்ந்த அல்லது சாராத தரவு சேமிப்பில் இது காணப்பட்டது. நான்கு இலக்க வருடத்தை இரண்டு இலக்கமாக சுருக்கும்போது 2000 என்பது 00 என குறிப்பிடப்படும். அதனால் கணினி நிரல்கள் xx99 எனும் ஆண்டிலிருந்து xx00 என்னும் ஆண்டிற்கு தாவ சிரமப்பட்டன. இது ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு சில தேதி சார்ந்த கணிணி செயலாக்கங்களை பாதித்தது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. also commonly known as the year 2000 bug, Y2K problem, Y2K scare, millennium bug, Y2K bug, Y2K glitch, or Y2K error.
  2. Committee on Government Reform and Oversight (26 October 1998). The Year 2000 Problem: Fourth Report by the Committee on Government Reform and Oversight, Together with Additional Views (PDF). U.S. Government Printing Office. p. 3. Archived (PDF) from the original on 2021-07-20. பார்க்கப்பட்ட நாள் 7 June 2021.
  3. Uenuma, Francine (30 December 2019). "20 Years Later, the Y2K Bug Seems Like a Joke—Because Those Behind the Scenes Took It Seriously". Time Magazine இம் மூலத்தில் இருந்து 2021-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210930045430/https://time.com/5752129/y2k-bug-history/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருடம்_2000_சிக்கல்&oldid=4102794" இலிருந்து மீள்விக்கப்பட்டது