தாதியா நெரிசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2013 மத்திய பிரதேச நெரிசல்
நாள்13 அக்டோபர் 2013
அமைவிடம்ரத்தன்கார், தாதியா மாவட்டம், மத்தியப் பிரதேசம், India
இறப்புகள்115
காயமுற்றோர்110+

தாதியா நெரிசல் என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், தாதியா மாவட்டத்தில், ரதன்கார் துர்கா தேவி கோவிலுக்கு (கொள்ளைக்காரர்கள் கோயில்) செல்லும் வழியில் சிந்து நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் அமைந்த நிகழ்ச்சியாகும். [1] நவராத்திரி விழாவின் போது பீதி அடைந்த பக்தர்கள் அலறியடித்து சிதறிய மக்களின் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.[2][3]

நிகழ்வு[தொகு]

தசரா பண்டிகையின் கடைசி நாளான 14.10.2013 முன்னிட்டு, மத்தியப் பிரதேச மாநிலம் டட்டியா மாவட்டம் ரத்னாகர் துர்கா மாதா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நெரிசலில் 115 பலியானார்கள். மற்றும் கோயிலுக்குச் செல்ல சிந்து நதியின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்திலிருந்து விழுந்து 6 பேர் மரணமடைந்தார்கள். [4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதியா_நெரிசல்&oldid=3247508" இலிருந்து மீள்விக்கப்பட்டது