ஒளிரும் காளான்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளிரும் காளான்

ஒளிரும் காளான்கள் என்பவை இரவில் ஒளிரும் தன்மையினைக் கொண்டுள்ள காளான்கள் ஆகும். இவ்வகைக் காளான்கள் உலகில் சுமார் 80 வகைகளுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்தக் காளான்களின் வித்துக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவதற்கு உதவும் பூச்சிகளையும் ஏனைய உயிரினங்களையும் கவருவதற்காகவுமே இத்தகைய ஒளி உமிழும் தன்மையைப் பெற்றிருக்கின்றன. இவ்வகையான காளான்களின் திசுக்களில் உள்ள லுாசிபெரெஸ் என்னும் நொதியானது லுாசி பெரின் என்னும் கரிம மூலக்கூறில் ஆக்ஸிகரணத்தை ஊக்குவிக்கிறது. அப்போது, வேதியியல் மாற்றத்தின் விளைவால் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் பச்சை ஒளியாக வெளியேறுகிறது. இதுவே அக்காளான்களின் திசுக்களை ஒளிர வைக்கின்றது.[1] [2] [3] [4][5]


மேற்கோள்கள்[தொகு]

  1. Aravindakshan DM, Kumar TKA, Manimohan P.. "A new bioluminescent species of Mycena sect. Exornatae from Kerala State, India" (PDF). Mycosphere 3 (5): 556–61. doi:10.5943/mycosphere/3/5/4. http://www.mycosphere.org/pdfs/MC3_5_No4.pdf. 
  2. Audrey LCC, Desjardin DE, Tan Y-S, Musa Md Y, Sabaratnam V. (2015). "Bioluminescent fungi from Peninsular Malaysia—a taxonomic and phylogenetic overview". Fungal Diversity 70 (1): 149-187. doi:10.1007/s13225-014-0302-9. 
  3. Berkeley MJ. (1844). "Decades of fungi". London Journal of Botany 3: 329–37. http://biodiversitylibrary.org/page/770852. 
  4. Berliner MD. (1961). "Diurnal periodicity of luminescence in three basidiomycetes". Science 134 (3481): 740. doi:10.1126/science.134.3481.740. பப்மெட்:17795289. 
  5. Horak E. (1978). "Mycena rorida (Fr.) Quél. and related species from the southern Hemisphere". Berichte der Schweizerischen Botanischen Gesellschaft 88 (1–2): 20–9. doi:10.5169/seals-62336. http://retro.seals.ch/digbib/view?rid=bhl-001:1978:88::29&id=browse&id2=browse1&id3=. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிரும்_காளான்கள்&oldid=1907530" இலிருந்து மீள்விக்கப்பட்டது