சுகமான சூத்திரங்கள் (நூல்)
Appearance
சுகமான சூத்திரங்கள் | |
---|---|
நூல் பெயர்: | சுகமான சூத்திரங்கள் |
ஆசிரியர்(கள்): | டாக்டர் நாராயணரெட்டி |
வகை: | காமவியல் |
துறை: | {{{பொருள்}}} |
இடம்: | இந்தியா தமிழ்நாடு |
மொழி: | தமிழ் |
சுகமான சூத்திரங்கள் எனும் நூல் டாக்டர் நாராயணரெட்டி என்பவரால் எழுதப்பட்டதாகும். இந்நூலை நக்கீரன் பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது. இந்நூலில் காமசூத்ரா வாழ்வியல் விளக்கக் கதைகள் இடம்பெற்றுள்ளன.