பார்த் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்த் அஜேகுமார் தேசாய் (Parth Ajaykumar Desai, பிறப்பு: திசம்பர் 11, 1990) கனடா அணியின் தற்போதைய பந்துவீச்சாளர். குஜராத் நௌசாரி நகரில் இல் பிறந்த தேசாய் வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவிரைவு பந்துவீச்சாளர். இவர்கனடா தேசிய அணி, கனடா 19 இன் கீழ் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்_தேசாய்&oldid=2933017" இலிருந்து மீள்விக்கப்பட்டது