உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆன் அரசமரபு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கான் அரசமரபு? --Natkeeran 02:22, 29 டிசம்பர் 2008 (UTC)

தலைப்பு மாற்றம்

[தொகு]

ஆன் அரசுமரபு என்னும் தலைப்பிலிருந்து 'ஹன் அரசுமரபு' என்னும் தலைப்புக்கு மாற்ற விரும்புகிறேன். இதுவே சரியான உச்சரிப்பை அளிக்கிறது. இதைப்பற்றி விவாதிக்க முற்பட்டால், இங்கு செய்யலாம். Cyarenkatnikh (பேச்சு) 11:58, 23 செப்டம்பர் 2017 (UTC)

பேச்சுப் பக்கத்தில் கருத்தறிய முயன்றமைக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 12:55, 23 செப்டம்பர் 2017 (UTC)

பயனர்:Cyarenkatnikh

ஹகர எழுத்துக்களை புறக்கணிப்பது நல்லது. ஹனுமானை அனுமான் என அழைக்கும் வழக்குண்டு. அதனால் ஹன் என மாற்றுவதற்கு பதிலாக அன் அரசமரபு என்றே மாற்றனும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:23, 26 செப்டம்பர் 2017 (UTC)

நீங்கள் சொல்வது பரிட்சியமான் வார்த்தைகளுக்கு சரியே, உதாரணதிற்கு நீங்கள் கூறியவாறு அனுமான். ஆனால், முதல் முறை இந்த வார்த்தையை படித்த போது என்னால் அதை (han dynasty)வுடன் தொரடர்பு கொள்ள இயலவில்லை. ஆதலால் தான் 'ஹன்' என்று பரிந்துரைத்தேன். ஆனால் நீங்கள் கூறும் 'அன் அரசமரபு'ம் நல்ல பரிந்துரையே. இன்னும் வேறு சிலர் ஆலோசனைகளுக்குப் பின், தலைப்பை மாற்றுகிறேன்

Cyarenkatnikh (பேச்சு) 10:43, 26 செப்டம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆன்_அரசமரபு&oldid=2420762" இலிருந்து மீள்விக்கப்பட்டது