பேச்சு:கோப்புப் பரிமாற்ற நெறிமுறை
Appearance
திருத்தப்பட்டது --Tamil35 15:59, 3 செப்டெம்பர் 2010 (UTC)
பெயர்மாற்றம்: கோப்புப் பரிமாற்ற நெறி
[தொகு]கோப்புப் பரிமாற்ற நெறிமுறை இதில் முறை என்ற வார்த்தை தேவையற்றது. எனவே சுருங்கிய பெயராக கோப்பு பரிமாற்ற நெறி என மாற்றம் செய்தால் நலம். அன்புடன், -Pitchaimuthu2050 05:20, 15 பெப்ரவரி 2012 (UTC)