பேச்சு:திட்டம்
Appearance
- திட்டம் - Plan
- பணித்திட்டம் - Project
- தொழிற்பாடுகள் - Activities
- பணி/வேலை/செயற்பாடுகள்/செயல்கள்/ - Tasks
- செயற்படிகள்/படிகள் - Steps
- குறிக்கோள்/நோக்கு - Goal
- இலக்கு - Objective
- தொலைநோக்கு - Vision
- நடவடிக்கை - Mission
- செயற்திட்டம் - Plan
- வேலைத்திட்டம்
- முறைவழியாக்கம் - Process
- ஒழுங்கமைப்பு - Organization
- ஒருங்கிணைப்பு - Cordinate
- கட்டமைப்பு - Structure
- விதிமுறை - Rules
- செயல்முறை - Procedure
- சீர்தரம் - Standard
- பயிற்சி - Tranining
- தொடர்பாடல் - Communication
- மதிப்பீடு ? - Evaluation
- கணிப்பீடு
- அளவிடுதல் - Measuring, Stats
- மேம்படுத்தல் - Improvement
- தொடர் மேம்படுத்தல் - Continueous Improvement
- கட்டுப்படுத்தல் - Control
- ஒழுங்கமைப்பு, அமைப்பு - Organization
- கட்டமைப்பு - Structure
- பொறுப்பு - Responsibility
- கடமை - Duty
- நிலுவையில் உள்ள பணிகள்
plan, project
[தொகு]plan=திட்டம், project=செயற்றிட்டம்? கோபி 03:28, 25 டிசம்பர் 2007 (UTC)
Project - செயல்திட்டம் :-) வினோத் 03:58, 25 டிசம்பர் 2007 (UTC)
- செயல்+திட்டம்=செயற்றிட்டம் :) கோபி 15:02, 25 டிசம்பர் 2007 (UTC)
- கோபி, திட்டம் என்றால் Project என்றும் பயன்படுத்துகின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன். Madurai Project - மதுரைத் திட்டம், நூலகத் திட்டம்...ஆனால் நீங்கள் சொல்வதும் பொருந்துகின்றது. அதாவது plan என்று. --Natkeeran 15:15, 25 டிசம்பர் 2007 (UTC)
Mission - நடவடிக்கை பொருந்தாதது போல் தோன்றுகிறது. நடவடிக்கை - Action.
|
பேச்சு 15:42, 25 டிசம்பர் 2007 (UTC)
- நற்கீரன், பரவலாகப் பயன்படும் பயன்பாடு இல்லையென்றே நினைக்கிறேன். இலங்கையில் பாடசாலைகளில் project கள் செயற்றிட்டங்கள் என அழைக்கப்பட்டதாக ஞாபகம். செயற்றிட்டம் என்பதனைவிடத் திட்டப் பணி என்பது கூடுதல் பொருத்தமென்றும் படுகிறது. plan - திட்டம். project -திட்டமிடப்பட்ட செயல் அல்லது பணி செயற்றிட்டம் அல்லது திட்டப்பணி. செயற்றிட்டத்தின் (project) ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு (planning) இலக்கு, காலம், செலவு போன்றன நிர்ணயிக்கப்படுகின்றன. அவ்வகையில் project இனது வரைவிலக்கணத்துக்குள் மதுரைத்திட்டம், நூலகம் திட்டம் போன்றன வராது. குட்டன்பேர்க் திட்டத்தினால் கவரப்பட்டுச் சூட்டப்பட்ட பெயர்களே அவை.. கோபி 16:33, 25 டிசம்பர் 2007 (UTC)
Mission என்பதற்கு குறிப்பணி எனலாம். Mission accomplished = குறிப்பணி வெற்றி, குறிப்பணி நிறைவடைந்தது. Missionary work = சமயப்பணி.--செல்வா 18:20, 25 டிசம்பர் 2007 (UTC)