மாருதம் (வவுனியா இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாருதம் இலங்கை, வவுனியாவிலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும். இதன் முதல் இதழ் 2002ம் ஆண்டு சித்திரை மாதம் வெளிவந்தது. விலை 20.00 ரூபாய்.

வெளியீடு[தொகு]

  • வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்

ஆசிரியர்கள்[தொகு]

தொடர்பு முகவரி[தொகு]

395/145 அலைகலை வீதி, இலுப்பைக் குளம், வவுனியா

உள்ளடக்கம்[தொகு]

ஒரு கலை இலக்கிய சஞ்சிகை என்றடிப்படையில் பிரதேச பிரதேச கலை இலக்கிய வெளியீடுகள், கலை இலக்கிய வடிவங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் நூல் விமர்சனங்கள், கவிதைகள், துணுக்குச் செய்திகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாருதம்_(வவுனியா_இதழ்)&oldid=857360" இலிருந்து மீள்விக்கப்பட்டது