வளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளவு

வளவு என்பது பழந்தமிழக நகரமைப்பில் பல வீடுகள் சுற்றி இருக்க நடுவில் ஒரு வட்ட அல்லது செவ்வக அமைப்பை கொண்ட வெற்று பகுதியாகும். இவ்வளவை சுற்றியுள்ள வீடுகளில் பெரும்பாலும் ஒரே சமூகத்தினரே இருப்பர். அச்சமூக மக்களின் சடங்குகள் கேளிக்கைகள் போன்ற நிகழ்ச்சிகளும் இவ்வளவிலேயே நடைபெறும். தற்போதும் தென்காசி நகர் பகுதிகளில் இதை போல் வீடுகள் சுற்றி அமைந்த வளவுகளை பார்க்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளவு&oldid=1039696" இலிருந்து மீள்விக்கப்பட்டது