பேச்சு:குருதிக் கொடை
ஆதாரம் தேவை[தொகு]
"அடிக்கடி இரத்த தானம் செய்பவர்களுக்கு, இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய் வரும் வாய்ப்பு மிக குறைகிறது."
மேலே தரப்பட்ட வசனம் தெளிவில்லை. Blood Pressure பரிசோதிப்பார்கள், ஆனால் தடுப்பது என்று சொல்வது எப்படி? --Natkeeran 14:34, 13 ஜூலை 2008 (UTC)