பேச்சு:காட்சிக்குட்பட்ட பேரண்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்சிக்குட்பட்ட பேரண்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


காட்சிக்குட்பட்ட பேரண்டம் என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


universe என்பதை அண்டம் என்று அல்லவாது பொதுவாகக் குறிப்பிடுகிறோம். --Natkeeran 23:18, 24 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

natkeeran, நீங்கள் மேற்கூறியதை சற்று வளக்கி கூற முடியுமா. சரியாக விளங்கவில்லை. --தென்காசி சுப்பிரமணியன் 04:16, 25 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]


சொற் பயன்பாடு பற்றிய கருத்தே. அண்டம் என்ற கட்டுரையில் universe என்றே பொருள் கொள்ளப்படுகிறது. இங்கு universe என்பதை பேரண்டம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வேறுபாட்டையே சுட்டுகிறேன். --Natkeeran 13:06, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி, natkeeran.--தென்காசி சுப்பிரமணியன் 14:10, 1 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]