யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா
பிறப்பு6 சனவரி 1766
Yaguarón
இறப்பு20 செப்டெம்பர் 1840 (அகவை 74)
அசுன்சியோன்
படித்த இடங்கள்
  • National University of Córdoba
பணிவழக்கறிஞர், அரசியல்வாதி
விருதுகள்National Order of Merit
முனைவர் ஹோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா.

முனைவர் யோசே கஸ்பார் ரொட்டிரிகே தி பிரான்சியா (Spanish: José Gaspar Rodríguez de Francia)(ஜனவரி 5, 1766 - செப்டம்பர் 20, 1840) பரகுவை நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், வழக்கறிஞரும், சுதந்திர பரகுவை நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும் ஆவார்[1]. ஸ்பானியா பேரரசின் கட்டுப்பாடுகளிலும், பிரேசில் பேரரசின் கட்டுப்பாடுகளிலும், ஐக்கிய ரியோ திலா பிளாட்டா ஆட்சிப் பகுதிகளிலும் இருந்த பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்து சுதந்திர பரகுவை நாட்டை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்த இவர் ஒரு கடுமையான சித்தாந்தவாதியாகவும் அறியப்படுகின்றார்.

குறிப்புகள்[தொகு]