300 பருத்திவீரர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 300 பருத்திவீரர்கள் | |
|---|---|
| இயக்குனர் | ஷேக் சினைடர் |
| தயாரிப்பாளர் |
|
| Narrated by | டேவிட் வென்ஃகாம் |
| நடிப்பு |
|
| இசையமைப்பு | டைலர் பட்ஸ் |
| ஒளிப்பதிவு | லேரி ஃபாங் |
| படத்தொகுப்பு | வில்லியம் ஹோய் |
| கலையகம் | லெஜண்டரி பிட்சர்ஸ் விர்சுவல் சுடோடியோஸ் க்ரூயல் அன்ட் அன்யுசுவல் ஃபிலிம்ஸ் |
| விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் |
| வெளியீடு | திசம்பர் 9, 2006 (பட்நம்பதோன்) மார்ச்சு 9, 2007 (United States) |
| கால நீளம் | 117 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $65 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $456,068,181[2] |
| கதை மூலம் | ஃப்ராங்க் மில்லரின் 300 வரைகதை |
| திரைக்கதை |
|
300 பருத்திவீரர்கள் என்பது ஆங்கிலத்தில் வெளியான 300 திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றம். இப்படத்தின் கதை கிரேக்க வரலாற்று நிகழ்வான தேமோபைலேச் சமரை மூலமாக கொண்டு எழுதப்பட்டது.
கதை சுருக்கம்[தொகு]
பாரசீக கொடுங்கோல் மன்னனான செர்க்சீசு கிரேக்க நாடான சுபார்டா நகர் மீது படையெடுக்கிறான். அதை எதிர்த்து சுபார்டா மன்னனான லியோனடசு தன்னுடைய 300 படைவீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு 30,000 பாரசீக படைவீரர்களை எதிர்த்து வீர மரணம் அடைகிறான்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Corliss, Richard (March 14, 2007). "7 Reasons Why 300 Is a Huge Hit". Time. http://www.time.com/time/arts/article/0,8599,1598977,00.html. Retrieved November 18, 2008.
- ↑ "300 (2007)". Box Office Mojo. பார்த்த நாள் March 8, 2009.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 300 பருத்திவீரர்கள் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
இந்த ஒலிக்கோப்பு February 13, 2009 தேதியிட்ட 300 பருத்திவீரர்கள் பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஆல் மூவியில் 300
- ராட்டன் டொமேட்டோசில் 300
- மெடாகிரிடிக்கில் 300
- "Questioning the Story". Chasing The Frog.
- Gerri Miller. "Inside 300". HowStuffWorks.
- 300 production notes
- Neil Miller (February 14, 2007). "Interview: Director Zach Snyder talks 300".
- David C. Ryan (August 2007). "300 Lies? Give poetics a chance". Bright Lights Film.
- Beard, Mary (October 3, 2007). "10 things the makers of '300' got right".
- Victor Davis Hanson (March 28, 2007). "300: Fact or Fiction?". Tribune Media Services.