2021 இலக்கியத்திற்கான நோபல் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2021 இலக்கியத்திற்கான நோபல் பரிசு
The 2021 Nobel Prize in Literature
"காலனித்துவத்தின் விளைவுகள், கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கு இடையே உள்ள வளைகுடா அகதிகளின் தலைவிதி ஆகியவற்றை சமரசமற்றும் இரக்கத்துடனும் ஊடுருவியதற்காக "
தேதி7 அக்டோபர் 2021 (2021-10-07)
Locationஇசுடாக்கோம்
நாடுசுவீடன்
வழங்குபவர்சுவீடிய அகாதமி
முதலில் வழங்கப்பட்டது1901
2021 பரிசு பெற்றவர்அப்துல்ரசாக் குர்னா
இணையதளம்nobelprize.org/nobel_prizes/literature

2021 இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021 Nobel Prize in Literature) ஆப்பிரிக்காவின் தான்சானியாவைப் பூர்வீகமாகக் கொண்டு சான்சிபாரில் வளர்ந்து பின்னர் 1960 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல்ரசாக் குர்னாவிற்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுவீடிய அகாதமியின் நிரந்தர செயலாளரான மேட்சு மால்ம் வெற்றியாளரை அறிவித்தார்.[1] காலனித்துவத்தின் விளைவுகள், கலாச்சாரங்கள் மற்றும் கண்டங்களுக்கு இடையே உள்ள வளைகுடா அகதிகளின் தலைவிதி ஆகியவற்றை சமரசமற்றும் இரக்கத்துடனும் ஊடுருவியதற்காக இவர் சுவீடிய அகாதமி உறுப்பினர்களால் பாராட்டப்படுகிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Price announcement nobelprize.org
  2. Price announcement nobelprize.org