2,4 - டை நைட்ரோ ஃபீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2,4 - டை நைட்ரோ ஃபீனால்
Dintrophenol.svg
2,4-Dinitrophenol 3D.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 51-28-5
பப்கெம் 1493
DrugBank DB04528
KEGG C02496
ChEBI CHEBI:42017
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C6H4N2O5
மோலார் நிறை 184.106
அடர்த்தி 1.683 g/cm³
உருகுநிலை

108 °C, 381 K, 226 °F

கொதிநிலை

113 °C, 386 K, 235 °F

காடித்தன்மை எண் (pKa) 4.114
தீநிகழ்தகவு
NFPA 704

NFPA 704.svg

3
3
3
 
R-phrases R10 R23 வார்ப்புரு:R24 வார்ப்புரு:R25 வார்ப்புரு:R33
S-phrases வார்ப்புரு:S1 S2 S28 வார்ப்புரு:S37 S45
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

2,4 - டை நைட்ரோ ஃபீனால் (2,4-Dinitrophenol) C6H4N2O5, என்பது மைட்டோகாண்ட்ரியங்களில் நடக்கும் செல் சுவாசத்தைத் தடை செய்ய வல்ல வேதிப்பொருள். இது ஆக்சிசனேற்றத்தைப் பாசுபரசேற்றத்தில் இருந்து பிரிக்கிறது. இதனால் ATP உற்பத்தி தடைபடுகிறது.

2,4 - டை நைட்ரோ ஃபீனால் மஞ்சள் நிறமுடைய படிகத் திண்மம். இது எத்தில் அசிட்டேட், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற கரைப்பான்களில் கரையக் கூடியது.[1] வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தும் போது இது நச்சு வாயுக்களை வெளியிடும். [2]

2,4 - டை நைட்ரோ ஃபீனால் இயற்கையில் காணப்படுவதில்லை. தொழிற்துறை மற்றும் ஆராய்ச்சிப் பயன்பாட்டின் பொருட்டுச் செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Budavari, Susan(ed); O'Neil, Maryadele J(ed); Heckelman, Patricia E(red). "The merck index an encyclopedia of chemical, drugs, and biologicals / The merck index an encyclopedia of chemical, drugs, and biologicals." Rahway, NJ; Merck & Co; 1989. [1900] p.
  2. Sax, N.Irving; Bruce, Robert D (1989). Dangerous properties of industrial materials. 3 (7th ed.). John Wiley & Sons. ISBN 0-442-27368-1. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=2,4_-_டை_நைட்ரோ_ஃபீனால்&oldid=1407440" இருந்து மீள்விக்கப்பட்டது