ஹில்டா ஹில்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹில்டா ஹில்ஸ் (Hilda Hills, பிறப்பு: சூலை 18 1913, இறப்பு: 2003), ஆத்திரேலியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1934/35 பருவ ஆண்டில், ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியி ல் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹில்டா_ஹில்ஸ்&oldid=2234094" இலிருந்து மீள்விக்கப்பட்டது