ஹில்டன் சகோதரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹில்டன் சகோதரிகள் (டெய்சி ஹில்டன், வயலட் ஹில்டன்
ஹில்டன் இரட்டையர்
பிறப்பு பிப்ரவரி 5 1908
பிரைட்டன், Sussex, இங்கிலாந்து
இறப்பு ஜனவரி 1969 (60 வயது)
சார்லொட்டெ, வட கரொலின, ஐக்கிய அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
ஹாங்காங் ஃபுளூ
பணி கேளிக்கையாளர்கள், மளிகைக்கடை எழுத்தர்கள்
அறியப்படுவது ஒட்டிப் பிறந்த இரட்டையராக இருத்தல்.

ஹில்டன் சகோதரிகள் பிறப்பிலேயே உடல்ரீதியில் ஒட்டிப் பிறந்த இரட்டையராவர். இருவருக்கும் ஒரே குருதிச் சுற்றோட்டத் தொகுதியும் நரம்புத் தொகுதியும் இருந்தது. இதன் காரணமாக, வேதனைகளையும் சந்தோசங்களையும் அவர்கள் ஒன்றாகவே உணர்ந்து கொண்டனர். தாயாரின் பொருளாதார நிலைமை காரணமாக, இவர்கள் இருவரும் இளவயதிலேயே வேறொரு பெண்ணுக்கு விற்கப்பட்டனர். அப்பெண் இவர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் நிகழ்த்திப் பணம் ஈட்டினார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹில்டன்_சகோதரிகள்&oldid=1719356" இருந்து மீள்விக்கப்பட்டது