ஹிட்டாச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | ஜப்பான் (1910) |
| நிறுவனர்(கள்) | நாமிஹேய் ஒடைரா |
| தலைமையகம் | நிசே மருனூச்சி கட்டிடம், 6-6, மருனூச்சி 1-கோமே, சியோடா, டோக்யோ, ஜப்பான் |
| சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
| முக்கிய நபர்கள் | ஹிரோஆக்கி நக்கானிஷி (தலைவர்) |
| தொழில்துறை | குழுமம் |
| உற்பத்திகள் | தொழில் எந்திரங்கள் ஆற்றல் ஆலைகள் தகவல்தொடர்பு முறைகள் இலந்திரனியல் கருவிகள் Materials நிதிச் சேவைகள் |
| வருமானம் | ▲ ¥9,315,807 மில்லியன் (US$ 112,239 மில்லியன்) (March 2011, 83 yen/US dollar) |
| இயக்க வருமானம் | ▲ ¥444,508 மில்லியன் (US$ 5,356 மில்லியன்) (March 2011, 83 yen/US dollar) |
| நிகர வருமானம் | ▲ ¥238,869 மில்லியன் (US$ 2,878 மில்லியன்) (March 2011, 83 yen/US dollar) |
| மொத்தச் சொத்துகள் | ▲ ¥9,185,629 மில்லியன்(US$ 110,670 மில்லியன்) (March 2011, 83 yen/US dollar) |
| மொத்த பங்குத்தொகை | ▲ ¥2,441,389 மில்லியன்(US$ 29,414 மில்லியன்) (March 2011, 83 yen/US dollar) |
| பணியாளர் | 359,746 (2010)[1] |
| இணையத்தளம் | http://www.hitachi.com |
ஹிட்டாச்சி (Hitachi, 株式会社日立製作所) ஜப்பானில் உள்ள டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படு உயர் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனம். உலக அளவில் ஹிட்டாச்சி வருவாய் ஈட்டுவதில் மூன்றாவது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது ( 2009ம் ஆண்டு தரவுகள்).
பொருளடக்கம் |
[தொகு] முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகள்
[தொகு] தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள்
The Hitachi factory in Toyokawa, Japan.
- கணினி ஒருங்கிணைப்பு
- புறத்திறனீட்ட சேவைகள்
- மென்பொருள்
- சேவையகங்கள்
- முதன்மை சட்டக கணினிகள்
- தொலைத்தொடர்பு சாதனங்கள்
[தொகு] மின் அமைப்புகள்
- அணுசக்தி, அனல் மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி
- காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள்
[தொகு] சமூக உள்கட்டமைப்பு & கைத்தொழில் அமைப்புகள்
- தொழிற்சாலை எந்திரங்கள்
- உயர்த்திகள்
- ரயில்வே வாகனங்கள் மற்றும் அமைப்புகள்
[தொகு] இலந்திரனியல் கருவிகள்
- குறைக்கடத்தி உற்பத்தி கருவிகள்
- சோதனை மற்றும் அளவீட்டு கருவிகள்
- மின் கருவிகள்
[தொகு] கட்டுமான எந்திரங்கள்
- சுரங்க டம்ப் லாரிகள்
- சக்கர ஏற்றிகள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://www.hitachi.com/IR-e/library/annual/2010/ar2010e.pdf Annual Report 2010
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் Hitachi தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |