ஹார்ப்பர் லீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹார்ப்பர் லீ | |
|---|---|
அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜியார்ஜ் டபுள்யூ. புஷ் நவம்பர் 5, 2007 அன்று குடியரசுத் தலைவரின் விடுதலை பதக்கத்தை ஹார்ப்பர் லீக்கு வழங்குதல் |
|
| தொழில் | நாவலாசிரியர் |
| நாடு | அமெரிக்கர் |
| கருப்பொருட்கள் | இலக்கியம் |
| இயக்கம் | தெற்கத்திய கோதிக் |
|
தாக்கங்கள்
|
|
|
பின்பற்றுவோர்
|
|
| கையொப்பம் | |
நெல் ஹார்ப்பர் லீ (Nelle Harper Lee, பிறப்பு ஏப்ரல் 28, 1926) அமெரிக்க நாவலாசிரியர். 1960இல் புலிட்சர் பரிசு பெற்ற இவரது குறுங்கதை டு கில் எ மாக்கிங் பேர்ட் மூலம் பரவலாக அறியப்பட்டவர். கதாசிரியர் சிறு வயதில் தனது சொந்த ஊரான மோன்ரோவில், அலபாமாவில் நேரில் கண்டறிந்த இனப்பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இது ஒன்றே இவர் பதிப்பித்த ஆக்கமாகும். இருந்தபோதும் இதனால் இவருக்கு 2007ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம் (Presidential Medal of Freedom) கிடைத்தது.[1] மேலும் லீ பல கௌரவ பட்டங்கள் பெற்றிருந்தாலும் எப்போதுமே மேடைப்பேச்சு கொடுத்ததில்லை.
லீயின் பிற முதன்மையான பங்களிப்புகளாக தனது அண்மித்த தோழர் ட்ரூமேன் கபோட்டின் இன் கோல்ட் பிளட் புத்தகத்திற்கான ஆய்வில் துணை புரிந்ததாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ President Bush Honors Medal of Freedom Recipients The White House Press Release from November 5, 2007
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஹார்ப்பர் லீ தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Harper Lee at the Internet Book List
- Works by or about ஹார்ப்பர் லீ in libraries (WorldCat catalog)