ஹாங்காங் பங்குச் சந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹாங்காங் பங்குச் சந்தை | |
|---|---|
| வகை | பங்குச் சந்தை |
| இடம் | விக்டோரியா, ஹாங்காங், ஹாங்காங் |
| நிறுவுகை | 1891 |
| உரிமையாளர் | Hong Kong Exchanges and Clearing |
| நாணயம் | கூம்புக் குடுவை |
| பட்டியிலிடப்பட்ட நிறுவனங்கள் ஏண்ணிக்கை | 1,421[1] |
| மொத்த பங்கு மதிப்பு | USD$2.67 trillion (Feb 2011)[2] |
| குறியீடுகள் | ஹாங்க் செங்க் குறியீடு |
| இணையத்தளம் | hkex.com.hk |
ஹாங்காங் பங்குச் சந்தை (Hong Kong Stock Exchange) ஹாங்காங்கில் அமைந்துள்ளது. இது ஆசியாவில் டோக்கியோ பங்குச் சந்தை மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளுக்கு அடுத்த பெரிய பங்குச் சந்தையாகும். மேலும் இதுவே உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தை.