ஸ்டீவ் வாஸ்னியாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டீவ் வாஸ்னிக் (Steve Wozniak, பிறப்பு ஆகஸ்ட் 11, 1950) அமெரிக்கவை சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். ஸ்டீவ் வாஸ்னிக், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். 1970 களில் ஆப்பிள் - 1 மற்றும் ஆப்பிள் - 2 ஆகிய கணினிகளை கண்டுபிடித்து அளித்தவர். பின்னாளில் இந்த கணினிகளில் கண்டுபிடிப்பு மைக்ரோப்ராசசர் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்தன. ஆப்பிள் நிறுவனத்தை சேர்ந்த ஸ்டீவ் ஜாப்சுடன் இணைந்து பணியாற்றியவர்.