ஸ்டீபன் அந்தோணி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர்
ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்
உயர் மறைமாவட்டம்மதுரை
மறைமாவட்டம்தூத்துக்குடி
நியமனம்17 சனவரி 2019
பின்வந்தவர்பதவியில்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு7 மே 1979
ஆயர்நிலை திருப்பொழிவு24 பெப்ரவரி 2019
யுவான் அம்புரோஸ்-ஆல்
பிற தகவல்கள்
பிறப்பு22 சூன் 1952 (1952-06-22) (அகவை 71)
கன்னியாகுமரி தமிழ்நாடு இந்தியா
குடியுரிமைஇந்தியா
சமயம்கத்தோலிக்க திருச்சபை
படித்த இடம்அருள் ஆனந்தர் கல்லூரி

ஸ்டீபன் ஆண்டனி பிள்ளை (Stephen Antony Pillai) (பிறப்பு 22 சூன் 1952) தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குருப்பட்டமும்[தொகு]

கீழ மணக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார். பாதிரியாராக மாற முயன்றார், 1969 இல் சென்னையின் சாந்தோம், செயின்ட் தாமஸ் மைனர் செமினரிக்குள் நுழைந்தார். [1] கருமாத்தூரில் அருள் ஆனந்தர் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், திருச்சியின் புனித குருத்துவக் கல்லூரியில் இறையியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 7 மே 1979 அன்று குருவாகத் திருநிலை பெற்று வேலூர் மறைமாவட்டத்தின் சேத்துப்பட்டு ஆலய உதவி குருவாக நியமிக்கப்பட்டார். [2]

ஆயராக நியமனம்[தொகு]

போப் பிரான்சிஸ் ஆயர் யுவான் அம்புரோஸ் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, 17 சனவரி 2019 அன்று தூத்துக்குடி மறைமாவட்டத்தின் புதிய ஆயரக மேதகு ஸ்டீபன் ஆந்தோணி அவர்களை நியமித்தார். [3] இவர் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயர் ஆவார். [4]

மேற்கோள்கள்[தொகு]

 

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
யுவான் அம்புரோஸ்
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்
24 பெப்ரவரி 2019
பதவியில் உள்ளார்
  1. "Tuticorin gets new bishop - UCAN India". india.ucanews.com. Archived from the original on 2020-02-09. பார்க்கப்பட்ட நாள் 2021-04-23.
  2. ICM, Team (17 January 2019). "Fr. Stephen Antony Pillai new Bishop of Tuticorin".
  3. "Appointments". www.apostolicnunciatureindia.com.
  4. தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி பிள்ளை வாழ்க்கை வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டீபன்_அந்தோணி_பிள்ளை&oldid=3573559" இலிருந்து மீள்விக்கப்பட்டது