சிந்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷிந்தோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொரீ எனப்படும் சிந்தோ கோவிலின் கதவு

சிந்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள் படும் சப்பானிய மொழிச் சொல்லாகும்(சின் - கடவுள், தோ-வழி). இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது. இம்மதம் பல கடவுள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தோ&oldid=1421761" இருந்து மீள்விக்கப்பட்டது