ஷாமனி செனவிரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாமனி செனவிரத்ன
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷாமனி செனவிரத்ன
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுஏப்ரல் 17 1998 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம்நவம்பர் 25 1997 எ. நெதர்லாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 17 2009 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 47
ஓட்டங்கள் 148 487
மட்டையாட்ட சராசரி 148.00 14.32
100கள்/50கள் 1/0 0/1
அதியுயர் ஓட்டம் 105* 56
வீசிய பந்துகள் 210 1807
வீழ்த்தல்கள் 7 40
பந்துவீச்சு சராசரி 8.42 24.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/31 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 17/–
மூலம்: CricketArchive, நவம்பர் 3 2009

ஷாமனி செனவிரத்ன (Chamani Seneviratne, பிறப்பு: நவம்பர் 14 1978), இலங்கை பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 47 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1998 ல், இலங்கை பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாமனி_செனவிரத்ன&oldid=2721463" இலிருந்து மீள்விக்கப்பட்டது