ஷாஜகான் சிராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷாஜகான் சிராஜ்
நாடாளுமன்ற உறுப்பினர்
for தங்காயில்-4
பதவியில்
மார்ச் 03, 1986 – மார்ச் 20, 1991
முன்னையவர்அப்துர் ரஹீம்[1]
பின்னவர்தாமே
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
பதவியில்
அக்டோபர் 10, 2001 – மே 6, 2004
பிரதமர்காலிதா சியா
பதவியில்
மார்ச் 20, 1991 – மார்ச் 30, 1996
பிரதமர்காலிதா சியா
முன்னையவர்தாமே
பின்னவர்வழக்கறிஞர் கௌதம் சக்ரபொர்த்தி[2]
பதவியில்
அக்டோபர் 1, 2001 – அக்டோபர் 28, 2006
பிரதமர்காலிதா சியா
முன்னையவர்வழக்கறிஞர் கௌதம் சக்ரபொர்த்த
பின்னவர்அப்துல் லத்தீஃப் சித்திக்கி[3]
ஜவுளித்துறை அமைச்சர்
பதவியில்
மே 6, 2004 – அக்டோபர் 29, 2006
பிரதமர்காலிதா சியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதங்காயில், வங்காளதேசம்
தேசியம்வங்காளி
அரசியல் கட்சிவங்காளதேச தேசியக் கட்சி
துணைவர்ராபியா சிராஜ்
வேலைஅரசியல்வாதி

ஷாஜகான் சிராஜ் (Shajahan Siraj, শাহজাহান সিরাজ) வங்காளதேச தேசியக் கட்சியின் துணைத் தலைவராகப் பணியாற்றிய ஒரு வங்காள அரசியல்வாதி ஆவார். ஒரு மாணவராக, இவர் வங்களாதேச விடுதலைப் போரில் ஈடுபட்டிருந்தார். சிராஜ் தங்காயில்-4 பிரிவு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக ஐந்து முறை பணியாற்றியுள்ளார். அவர் 2007 ல் வரி ஏய்ப்புக்காக கைது செய்யப்பட்டார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷாஜகான்_சிராஜ்&oldid=3485218" இலிருந்து மீள்விக்கப்பட்டது