வொர்த் கோட்டை, டெக்சாஸ்
| வொர்த் கோட்டை நகரம் City of Fort Worth |
|||
|---|---|---|---|
| வொர்த் கோட்டை ஒளிப்படங்கள் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: பசு ஊர், பங்கிடவுன், பாந்தர் சிடி;[1] | |||
| குறிக்கோளுரை: "மேற்கு துவங்குமிடம் Where the West begins"[1] |
|||
| டெக்சாசின் டாரெண்ட் கௌண்டியில் வொர்த் கோட்டையின் அமைவிடம் | |||
| ஐக்கிய அமெரிக்காவில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | |||
| கௌண்டிகள் | டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு[2] | ||
| அரசு | |||
| - வகை | நகராட்சி | ||
| - நகர மன்றம் | மேயர் மைக்கல் ஜெ. மான்கிரீஃப்[3] | ||
| - நகர மேலாளர் | டேல் ஏ. ஃபிஸ்லெர்[4] | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 774.1 கிமீ² (298.9 ச. மைல்) | ||
| - நிலம் | 757.7 கிமீ² (292.5 ச. மைல்) | ||
| - நீர் | 16.4 கிமீ² (6.3 sq mi) | ||
| ஏற்றம் | 216 மீ (653 அடி) | ||
| மக்கள் தொகை (2010)[5] | |||
| - நகரம் | 741 | ||
| - அடர்த்தி | 927.9/கிமீ² (2,403.7/சதுர மைல்) | ||
| - மாநகரம் | 6 | ||
| நேர வலயம் | CST (ஒ.ச.நே.-6) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CDT (ஒ.ச.நே.-5) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 682, 817 | ||
| FIPS code | 48-27000[6] | ||
| GNIS feature ID | 1380947[7] | ||
| இணையத்தளம்: fortworthgov.org | |||
வொர்த் கோட்டை (Fort Worth) ஐக்கிய அமெரிக்காவின் பதினாறாவது மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாகவும் டெக்சாஸ் மாநிலத்தில் ஐந்தாவது மிகப்பெரும் நகரமாகவும் உள்ளது.[8] டெக்சாஸ் மாநிலத்தின் வட மத்தியில் டெக்சாஸ் பானஹாண்டிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த நகரம் ஐக்கிய அமெரிக்காவின் மேற்கத்திய பண்பாட்டிற்கு வாயிலாக விளங்குகிறது. டாரெண்ட், டென்டன், பார்க்கர், ஜான்சன், வைசு கௌண்டிகளில் 300 square miles (780 கிமீ2) பரவியுள்ள இந்த நகரம் டாரெண்ட் கௌண்டியின் தலைநகராகவும் உள்ளது. 2010 ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பின்படி, வொர்த் கோட்டையின் மக்கள்தொகை 741,206.[5][9][10] 2030ஆம் ஆண்டில் 1,211,665 குடிமக்களை கொண்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. டல்லாஸ்–வொர்த் கோட்டை- ஆர்லிங்டன் பெருகரப் பகுதியில் இரண்டாவது மக்கள்தொகை மிக்க நகரமாக விளங்குகிறது.
டிரினிட்டி ஆற்றங்கரையில் 1849ஆம் ஆண்டு ஓர் படைத்துறை தொலைக் குடியேற்றமாக நிறுவப்பட்ட வொர்த் கோட்டை இன்றும் தனது அமெரிக்க மேற்கு கலாசாரத்தைப் பேணியும் பழமையான கட்டிடக் கலை மற்றும் வடிவமைப்பை வளர்த்தும் வருகிறது.[11]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "From a cowtown to "Funkytown"". பார்த்த நாள் 2008-07-18.
- ↑ "Fort Worth Geographic Information Systems". பார்த்த நாள் 2009-02-14.
- ↑ Fort Worth, Texas, City of. "Welcome to the City of Fort Worth, Texas". Fort Worth, Texas, City of. பார்த்த நாள் 2010-01-08.
- ↑ "City Manager's Officer". Fort Worth, Texas, City of. பார்த்த நாள் 2010-01-08.
- ↑ 5.0 5.1 "2009 Population Estimates". North Central Texas Council of Governments. 2009-04. http://www.nctcog.org/ris/demographics/population/2009PopEstimates.pdf. Retrieved 2009-05-08.
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.
- ↑ McCann, Ian (2008-07-10). "McKinney falls to third in rank of fastest-growing cities in U.S.". The Dallas Morning News. http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/latestnews/stories/071008dnmetpopulation.43799b9.html.
- ↑ "Table 1: Annual Estimates of the Resident Population for Incorporated Places Over 100,000, Ranked by July 1, 2008 Population: April 1, 2000 to July 1, 2008" (CSV file).
- ↑ McCann, Ian (2008-07-10). "McKinney falls to third in rank of fastest-growing cities in U.S.". The Dallas Morning News.
- ↑ "Fort Worth, from uTexas.com". பார்த்த நாள் 30 December 2008.
வெளியிணைப்புகள் [தொகு]
- City Government Website
- Convention & Visitors Bureau
- Fort Worth Chamber of Commerce
- Fort Worth Library
- Downtown Fort Worth news and information
- Vision FW
- Fort Worth Business Press
- Fort Worth Architecture
- The Jack White Collection of Historic Fort Worth Photos
- Fort Worth Sister Cities
- Sundance Square
- Fort Worthology
- West And Clear
- வார்ப்புரு:Handbook of Texas
- Historic Fort Worth materials, hosted by the Portal to Texas History
- Dallas/Fort Worth Area Tourism Council
- Historic Fort Worth, Inc.