வெள்ளி (1945 சிற்றிதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி இந்தியா, காரைக்காலிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். வெள்ளி எனும் பெயரில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
ஆசிரியர் [தொகு]
- மு. சஹீது கமால்
உள்ளடக்கம் [தொகு]
இசுலாமிய இலக்கிய அறிவியல் பிரசார ஆக்கங்களை இது கொண்டிருந்தது. பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் வெளிவந்துள்ளது. மேலும் இசுலாமிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், செய்திக் கருத்துக்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன.