வெத்தியார் வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெத்தியார் வெட்டு என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

மக்கள்தொகை[தொகு]

2001 மக்கள்தொகை கணக்குப்படி வெத்தியார்வெட்டு கிராமத்தில் 3187 பேர் உள்ளனர்.இதில் ஆண்கள் 1594ம் பெண்கள் 1593 பேரும் உள்ளனர்.[1]

இவ்வூரில் சோழகன் ஏரி மற்றும் அம்பலவானன் ஏரி உள்ளது.கிழக்கு மற்றும் மேற்கில் மாரியம்மன் கோவிலும் மற்றும் பெரியநாயகி கோவில். முனீஸ்வரன் கோவில். வீரனார் கோவில். சங்கிலிகருப்பு கோவில் ஆகியவை அமைந்துள்ளது.இவ்வூரில் வன்னியர்,பட்டியல் வகுப்பினர்,மற்றும் பழங்குடி இனத்தவர்கள் வசிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெத்தியார்_வெட்டு&oldid=3689057" இலிருந்து மீள்விக்கப்பட்டது