வெக்சலர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெக்சலர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் (Wechsler Adult Intelligence Scale) என்பது பெரியவர்கள் மற்றும் மூத்தவர்களின் நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் திறனை அளவிட வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணறிவு சோதனையாகும்[1]. 1939 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வெக்சலர்-பெல்லீவ் நுண்ணறிவு அளவுகோலின் திருத்தப்பட்ட வடிவம் வெக்சலர் வயது வந்தோர் நுண்ணறிவு அளவுகோல் என்ற பெயரில் 1955 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது [2]. தற்போது இச்சோதனையின் நான்காவது பாதிப்பு பியர்சானால் வெளியிடப்பட்டது. இப்பதிப்பே உலகத்தில் வயது வந்தோருக்கும் முதியோருக்கும் பரவலாக பயன்படுத்தப்படும் நுண்ணறிவு சோதனையாகும். அடுத்த பதிப்புக்கான தரவுத் திரட்டல்கள் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் இப்பணிகள் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது [3].

வெஸ்லர் பெல்லீவ் நுண்ணறிவு அளவுகோல்[தொகு]

1930 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட வெக்சலர் பெல்லீவ் சோதனைகள் அக்காலத்திற்கு புதுமை அளிப்பதாக விளங்கின. ஏனெனில் அவை:

1. "மருத்துவம் சாராமல் நிர்வாகத்தின் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சோதனைப் பணிகளை இம்முறை சேகரித்திருந்தது [4].

2. வயதை அடிப்படையாக எடுத்துக் கொள்ளாமல் புள்ளி அளவை இச்சோதனை அடிப்படையாக எடுத்துக் கொண்டது

3. சொற்கள் அல்லாத செயல்திறன் அளவை இச்சோதனை உள்ளடக்கியிருந்தது[5][6].

மேற்கோள்[தொகு]

  1. Kaufman, Alan S.; Lichtenberger, Elizabeth (2006). Assessing Adolescent and Adult Intelligence (3rd ed.). Hoboken (NJ): Wiley. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-73553-3. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |laydate= ignored (help); Unknown parameter |layurl= ignored (help)
  2. Kaufman, Alan S.; Lichtenberger, Elizabeth (2006). Assessing Adolescent and Adult Intelligence (3rd ed.). Hoboken (NJ): Wiley. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-73553-3. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |laydate= ignored (help); Unknown parameter |layurl= ignored (help)
  3. "Current Opportunities". www.pearsonassessments.com (in ஆங்கிலம்). Pearson. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.
  4. Kaufman, Alan S.; Lichtenberger, Elizabeth (2006). Assessing Adolescent and Adult Intelligence (3rd ed.). Hoboken (NJ): Wiley. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-73553-3. {{cite book}}: Invalid |ref=harv (help); Unknown parameter |laydate= ignored (help); Unknown parameter |layurl= ignored (help)
  5. Nicolas, Serge; Andrieu, Bernard; Croizet, Jean-Claude; Sanitioso, Rasyid B.; Burman, Jeremy Trevelyan (2013). "Sick? Or slow? On the origins of intelligence as a psychological object". Intelligence 41 (5): 699–711. doi:10.1016/j.intell.2013.08.006. 
  6. Kaufman, Alan S. (2009). IQ Testing 101. New York: Springer Publishing. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8261-0629-2. Sattler, Jerome M. (2008). Assessment of Children: Cognitive Foundations. La Mesa (CA): Jerome M. Sattler, Publisher. inside back cover. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9702671-4-6. {{cite book}}: Unknown parameter |lay-url= ignored (help); Unknown parameter |laydate= ignored (help)