விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1965
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.vivekanandacollege.net

விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் (Vivekananda College, Agastheeswaram) என்பதுதமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

துறைகள்[தொகு]

அறிவியல்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணினி பயன்பாடு

கலை மற்றும் வணிகவியல்[தொகு]

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)

வெளி இணைப்புகள்[தொகு]