வில்லியம் பூத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் பூத் (William Booth, 10 ஏப்ரல் 1829 – 20 ஆகஸ்ட் 1912) என்ற பிரித்தானிய மெதடிஸ்த போதகர், இரட்சணிய சேனையை தாபித்து அதன் முதல் ஜெனரல் (1878–1912) ஆகவும் இருந்தார்.