வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில்

ஆள்கூறுகள்: 11°54′57″N 79°45′20″E / 11.9158°N 79.7556°E / 11.9158; 79.7556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில்
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில் is located in இந்தியா
வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில், வில்லியனூர், புதுச்சேரி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:புதுச்சேரி
மாவட்டம்:புதுச்சேரி மாவட்டம்
அமைவு:வில்லியனூர்
ஏற்றம்:65 m (213 அடி)
ஆள்கூறுகள்:11°54′57″N 79°45′20″E / 11.9158°N 79.7556°E / 11.9158; 79.7556
கோயில் தகவல்கள்

வரதராஜ பெருமாள் கோயில் என்பது இந்தியா தீபகற்பத்தில் புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது.[2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 65 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 11°54′57″N 79°45′20″E / 11.9158°N 79.7556°E / 11.9158; 79.7556 ஆகும்.

இக்கோயிலின் மூலவர் வரதராஜ பெருமாள்; தாயார் பெருந்தேவி தாயார். 2023 ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் சூன் மாதம் இறுதி வாரம் தொடங்கி சூலை மாதம் முதல் வாரம் வரை நடைபெற்றது.[3]

இக்கோயிலின் பத்தொன்பதாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு,[4] 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் மூன்றாம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்..!". News18 Tamil. 2023-06-29. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  2. மாலை மலர் (2022-07-13). "வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  3. தினத்தந்தி (2023-06-29). "வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  4. "வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு". www.dinakaran.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.
  5. "வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்". Dinamalar. 2023-07-03. பார்க்கப்பட்ட நாள் 2023-07-04.

வெளி இணைப்புகள்[தொகு]