உள்ளடக்கத்துக்குச் செல்

விலாப்புரம் பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விலாப்புரம் பகவதி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் சாத்தனூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயிலாகும். [1] இக்கோயில் ஆனந்தவிலாசம் பகவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.


கோயிலின் வளாகத்தில் 1,200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், சுமார் 13,000 நூல்களையும் கொண்ட புகழ்பெற்ற ஆனந்தவிலாசம் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் கேரள மாநில நூலக கவுன்சிலுடன் இணைக்கப்பட்டுள்ளதாகும். நூலகத்தில் கணினி, இணையம், தொலைபேசி போன்ற வசதிகள் உள்ளன. குழந்தைகள் பிரிவு, பெண்கள் பிரிவு, மகளிர் இல்ல நூலகத் திட்டம், தொடர் கல்வி மையம் போன்ற பிரிவுகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vilappuram Bhagavathy Temple - Hindu temple - Chirakkara - Kerala". பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
  2. "Chathannoor:tourist Guide".

வெளி இணைப்புகள்[தொகு]